‘கத்தி’ சண்டை போட்ட அமலா பால்…

amala paul fight‘கத்தி சண்டை’ அப்படின்னு படிச்சவுடனே அமலா பால் வாயால கத்தி சண்டை போட்டார்னு நினைச்சிடாதீங்க…

நிஜமாவே அவர் ‘கத்தி சண்டை’ போட்டிருக்காரு ஒரு தெலுங்குப் படத்துல.

அல்லு அரவிந்த் ஜோடியா நடிக்கிற ‘இத்தரு அமாயிலதோ’ படத்துலதான் இந்த அட்டகாசமான சண்டைக் காட்சி வரப் போகுது.

சமீபத்துல இந்த படத்தோட ஷுட்டிங் தாய்லாந்துல நடந்தது. அங்கதான் இந்த சண்டை காட்சி எடுக்கப்பட்டிருக்கு. வி.வி. விநாயக் இந்த படத்தை டைரக்ட் பண்றாரு.

படத்துல பாருங்க, இரண்டு கத்திய வச்சி அமலா என்னமோ சண்டை போடறாங்கன்னு…ம்ம்…நீங்கலாம் என்ன இரண்டு கத்தியவா பார்க்கப் போறீங்க… அவங்களோட அந்த அழகான இரண்டு கண்களைதான பார்த்து ரசிப்பீங்க….

Read Previous

முனி – 3 ஆரம்பமானது….

Read Next

த்ரிஷா நடிக்கும் ‘ரம்பா-ஊர்வசி-மேனகா’