த்ரிஷா நடிக்கும் ‘ரம்பா-ஊர்வசி-மேனகா’

rum2013ம் ஆண்டில் பிஸியான ஹீரோயின்களில் ஒருவராக ஆகிவிட்டார் த்ரிஷா.

தமிழில் ‘பூலோகம்’, ‘என்றென்றும் புன்னகை’, ஆகிய படங்களிலும், தமிழ் தெலுங்கில் தயாராகும் ‘ரம் (Ramba,Urvasi,Menaka – ரம்பா,ஊர்வசி,மேனகா) ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார்.

‘ரம்’  திரைப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் எம்.எஸ். ராஜு இயக்குகிறார். ரம்பாவாக த்ரிஷாவும், ஊர்வசியாக நிகிஷா பட்டேலும், மேனகாவாக பூர்ணாவும் நடிக்கிறார்கள்.

விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.

Read Previous

‘கத்தி’ சண்டை போட்ட அமலா பால்…

Read Next

விஸ்வரூபம் முன்பதிவு அமோகமாக ஆரம்பமானது…