1. Home
  2. News

Category: News

விடா முயற்சிக்கு பெயர் பெற்ற அஜீத்

“நீ ஓருவனை எவ்வளவு வேகமாக அடிக்கிறாய் என்பது முக்கியமல்ல அடிவாங்கியும் எழுந்து நிற்கிறாய் என்பதே முக்கியம்” உலக புகழ் பெற்ற சில்வெஸ்டர் ஸ்டாலோன் நடித்த  ராக்கி திரைபடத்தின் மையகருத்து அது. அக்கருத்துக்கு சான்றாக இருப்பது நடிகர் அஜித்குமார் என்றால் அது மிகையாகது. தனது வாழ்கையில் ஒவ்வொரு காலகட்டத்திலும் தடைகளை  …

விஸ்வரூபம் தடை – கமல்ஹாசனுக்கு திரையுலகினர் ஆதரவு

விஸ்வரூபம் படத்திற்கு தமிழக  அரசு தற்காலிகமாக 15 நாள்  தடை விதித்துள்ள நிலையில் அந்த தடையை எதிர்த்து பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். திரையுலகினர் மட்டுமல்லாது, சமூக வலைத்தளங்களிலும் ரசிகர்கள் பலரும் கமல்ஹாசனுக்கு ஆதரவாக கருத்துகளை வெளியிட்டு வருகிறார்கள். கமல்ஹாசன் , விஸ்வரூபம் படத்தை ஹாலிவுட்டில் திரையிடல் சம்பந்தமாக…

200 கோடி கூட கொடுப்பாங்க – விஜய்

விஜய் நடித்து வெளியான ‘துப்பாக்கி’ திரைப்படம் 100 கோடிக்கும் மேல் வசூலாகி சாதனை படைத்தது. விஜய் நடித்த ஒரு படம் 100 கோடி ரூபாய் வசூலித்தது இதுவே முதல் முறை. ரஜினிக்கு அடுத்து இந்த சாதனையை புரிந்திருப்பவர் இவர் ஒருவரே. இதைப் பற்றி சமீபத்தில் ஒரு பத்திரிகை ஒன்றில்…

மலையாளியாக நடிக்கும் ஓவியா

பல படங்களுக்கு பிஸியாக இசையமைத்துக் கொண்டிருக்கும் ஜி.வி. பிரகாஷ்குமார் தயாரிப்பாளராகிறார். பாலுமகேந்திராவிடம் பணிபுரிந்த விக்ரம் சுகுமாரன் இப்படத்தை இயக்குகிறார். புதுமுகம் கதிர், ஓவியா மற்றும் பலர் நடிக்கிறார்கள். இசையமைப்பாளராக ஒரு புதுமுகத்தை அறிமுகப்படுத்தப் போகிறார் ஜிவி. காதல் கதையாக உருவாகவிருக்கும் இந்த படத்தில் ஓவியா மலையாளப் பெண்ணாகவே நடிக்கிறார்.…

‘கோச்சடையான்’ ஏப்ரல் ரிலீஸ்…

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கோச்சடையான்’ படம் தமிழ்ப் புத்தாண்டு வெளியீடாக வரும் எனத் தெரிகிறது. சௌந்தர்யா அஸ்வின் இயக்கத்தில் ஏ.ஆர். ரகுமான் இசையமைப்பில்  ரஜினிகாந்த், தீபிகா படுகோனே, சரத்குமார் மற்றும் பலர்  நடிக்கும் படம் ‘கோச்சடையான்’. தமிழில் முதல் முறையாக தயாராகும் ‘மோஷன் கேப்ச்சர்’ படம் இது.…

விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு 15 நாள் தடை

‘விஸ்வரூபம்’ படத்தை வெளியிட தமிழக அரசு 15 நாள் தடை விதித்துள்ளது. கமல்ஹாசன் தயாரித்து இயக்கி நடித்துள்ள விஸ்வரூபம் திரைப்படம் உலகம் முழுவதும் 25ம் தேதியன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சில முஸ்லிம் அமைப்புகள் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். முஸ்லிம்களுக்கு விரோதமான காட்சிகள் படத்தில் இடம்…

சூப்பர்ஸ்டாரை சந்தித்த சஞ்சய் தத்

ஹிந்தி நடிகர் சஞ்சய் தத், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அவருடைய இல்லத்தில் சந்தித்து பேசினார். கே.எஸ். ரவிகுமார் இயக்கத்தில், சஞ்சய் தத் ஹீரோவாக நடிக்கும் ‘போலீஸ் கிரி’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்து கொண்டிருக்கிறது. விக்ரம் நடித்த ’சாமி’ படத்தின் ரீமேக்தான் இத்திரைப்படம். சஞ்சய் தத், இயக்குனர் ரவிகுமாரிடம்…

‘நய்யாண்டி’ ஆக மாறிய ‘சொட்டவாளக்குட்டி’

‘களவாணி’, ‘வாகை சூடவா’ ஆகிய படங்களை அடுத்து சற்குணம் இயக்கும் புதிய படத்திற்கு ‘நய்யாண்டி’ என பெயரிடப்பட்டுள்ளது. சற்குணம்  இயக்கத்தில் தனுஷ் ஹீரேவாக நடிக்கும் இந்த படத்திற்கு முதலில் ‘சொட்டவாளக்குட்டி’ என பெயர் வைத்திருந்தார்கள். குத்துவிளக்கு செய்யும் கடை வைத்திருக்கும் ஹீரோவிற்கும், பல் மருத்துவம் படிக்கும் ஹீரோயினுக்கும் இடையில்…

பவர்ஸ்டாருக்கு ‘திருட்டு பட்டம்’ கட்டும் இயக்குனர் வெற்றிமாறன்

‘தேசிய நெடுஞ்சாலை’ என்ற டைட்டில் சம்பந்தமாக இயக்குனர் வெற்றிமாறன் சமீபத்தில் ஒரே படத்தின் மூலம் புகழின் உச்சிக்கு (?) வந்த பவர்ஸ்டாருக்கு திருட்டு பட்டம் கட்டியுள்ளார். ‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’ ஆகிய படங்களின் இயக்குனர் வெற்றிமாறன். 2006ம் ஆண்டு  தனுஷை ஹீரோவாக வைத்து ‘தேசிய நெடுஞ்சாலை’  என்ற படத்தை ஆரம்பித்துள்ளார்.…

‘கர்ப்பிணி’ வேடத்தில் நயன்தாரா…

ஹிந்தியில் சூப்பர் ஹிட்டாகவும் அனைவரது பாராட்டையும் பெற்ற படம் ‘கஹானி’. இந்த படத்தில் ஹீரோயினாக நடித்தவர் வித்யா பாலன். அவருக்கு பல விருதுகளை இந்தப் படம் பெற்றுத் தந்தது. ஒரு கர்ப்பிணிப் பெண் காணாமல் போன அவருடைய கணவரை தேடுவதுதான் படத்தின் கதை. இதில் கர்ப்பிணிப் பெண் கதாபாத்திரத்தில்…