முத்தமிடும் வயதை முடிவெடுப்பது யார் ? – பார்த்திபன் கேள்வி
மீடியாக்கள் பெருகி விட்டதாலா அல்லது விளம்பர வெளிச்சம் தங்கள் மீது பாய வேண்டும் என்பதாலா தெரியவில்லை பல பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் இன்றைய சூழலில் பரபரப்புக்காக நொடிப் பொழுதில் வந்து போவதைப் பற்றிக் கூட பிரச்சனையை ஏற்படுத்தி விடுகின்றன. ஏன் ? நாமே கூட சில சமயங்களில் அப்படி எழுதுவதுண்டு.…