‘தேசிங்கு ராஜா’வில் ‘இதயக்கனி’ விமல்
‘மனம் கொத்திப் பறவை’ வெற்றியை அடுத்து எழில் இயக்கி வரும் ‘தேசிங்கு ராஜா’ திரைப்படத்தில் ஹீரோ விமல் கதாபாத்திரத்தின் பெயர் ‘இதயக்கனி’. விமல், பிந்து மாதவி, சூரி, சிங்கம்புலி, சார்லி , ரவி மரியா, சாம்ஸ், ஆடுகளம் நரேன், வி. ஞானவேல், வடிவுக்கரசி மற்றும் பலர் நடிக்க இமான்…