1. Home
  2. News

Category: News

கவிதை எழுதும் கதாநாயகி

கதாநாயகி என்றாலே கவிதைதானே என ரசிக்கும் நமக்கு கவிதை எழுதும் கதாநாயகி ஒருவர் அறிமுகமாகியிருக்கிறார். அவர் மஹிமா நம்பியார். ‘சாட்டை’ படத்தில் கதாநாயகியாக அறிமுமகமானவர். அறிமுகப்படத்தில் மாணவியாக நடித்தவர் உண்மையிலேயே ஒரு சிறந்த மாணவியாவார். பள்ளி இறுதித் தேர்வில் 96 சதவீத மதிப்பெண் பெற்றவராம். இவரோட ஸ்பெஷாலிட்டியே…ஸாரி…இவரோட சிறப்பே…இவருக்கு…

இன்றைய ரிலீஸ்…

கடல் சார்ந்த கதைகள் கொண்ட இரண்டு படங்கள் இன்று வெளியாகின்றன. குரு – சிஷ்யன் இயக்கிய இரண்டு படங்கள் அவை. குரு மணிரத்னம் , சிஷ்யன் பிஜாய் நம்பியார்… கடல் மெட்ராஸ் டாக்கீஸ் , ஜெமினி தயாரிப்பில் மணிரத்னம் இயக்கியிருக்கும் படம். இசை – ஏ.ஆர். ரகுமான். கௌதம்…

‘ விஸ்வரூபம் ’ – முதல்வர் விளக்கம்

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா இன்று காலை பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் விஸ்வரூபம் படப் பிரச்சனை தொடர்பான விளக்கங்களை அளித்தார். “மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதே எனது அரசின் முதல் கடமை. இதை பலர் புரிந்து கொள்ளவில்லை. மக்கள் எந்த வித அச்சமும் இன்றி வாழ வேண்டும். விஸ்வரூபம்…

‘நீதான்டி ஒஸ்தி பொண்ணா…’ – ‘சேட்டை’ ஆரம்பமாயிடுச்சி…

யு டிவி தயாரித்துள்ள ‘சேட்டை’ படத்தின் இசை வெளியீடு நேற்று சென்னையில் நடைபெற்றது. விழாவில் இரண்டு டிரைலரையும் நான்கு பாடல்களையும் திரையிட்டார்கள். இதைப் பார்த்து எழுந்த கைதட்டல்களைக் கேட்டால் படத்தின் வெற்றி இப்போதே தெரிந்து விட்டது எனலாம். காரணம்,  சரியான கூட்டணி.  ஆர்யா, சந்தானம், பிரேம்ஜி, ஹன்சிகா, அஞ்சலி…மல்டி ஸ்டார்…

விஸ்வரூபம் – மீண்டும் தடை

விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு விதித்த தடையை நீக்கி நேற்று பிறப்பித்த உத்தரவை எதிர்த்து இன்று தமிழக அரசு மேல் முறையீடு செய்தது. இந்த மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் நேற்று தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது. இதனால் தமிழக அரசு பிறப்பித்த…

விஸ்வரூபம் பிரச்சனை – இயக்குனர் அமீர் வேண்டுகோள்

விஸ்வரூபம் திரைப்படத்தின் பிரச்சனை மேலும் வளர்ந்து வரும் நிலையில் இயக்குனர் அமீர் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அது பின்வருமாறு, “விஸ்வரூபம் திரைப்படம் தொடர்பான பிரச்சனைகளுக்கு உயர்நீதி மன்றம் தலையிட்டு அத்திரைப்படத்தை வெளியிடலாம் என்று உத்தரவிட்டுள்ள நிலையில் இன்று சில ஊர்களில் படம் திரையிடப்பட்டு பாதியில் நிறுத்தப்பட்டதாகவும் ,…

‘விஸ்வரூபம்’ பிரச்சனை – கமல் வேதனை…

விஸ்வரூபம் திரைப்பட வெளியீட்டில் எழுந்துள்ள பிரச்சனை தொடர்பாக இன்று காலை கமல்ஹாசன் அவரது அலுவலகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, “இந்த படத்திற்காக எனது சொத்துக்கள் அனைத்தையும் அடகு வைத்துள்ளேன். படம் ரிலீஸ் ஆகவில்லை என்றால் உங்களுக்கு நான் பேட்டி அளித்துக் கொண்டிருக்கும் இந்த வீடு கூட…

விஸ்வரூபம் – தடை நீங்கியது – நீதிமன்றம் உத்தரவு

விஸ்வரூபம் பட வெளியீட்டிற்கு தமிழக அரசு தடை விதித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தடையை நீக்கி உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று காலை முதலே பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட தீர்ப்பு சற்று முன்னர் வெளியாகியது. இதன் மூலம் விஸ்வரூபம் படம் வெளியாவதில் இருந்த சிக்கல் நீங்கியது.

தனுஷ், வெற்றிமாறன் இணையும் ‘காக்கா முட்டை’

கடந்த சில நாட்களாக நாளிதழ்களில் வெளியான பின்னர்தான் இப்படி ஒரு படம் தயாராகப் போகிறது என்ற செய்தியே வெளியே தெரிந்தது. பொல்லாதவன், ஆடுகளம் கூட்டணியான ‘தனுஷ் – வெற்றிமாறன்’ இந்த படத்தின் மூலமாக தயாரிப்பாளராக இணைகிறார்கள். படத்தோட பேரு ‘காக்கா முட்டை’….காக்கா முட்டையை சாதாரணமா பார்த்துட முடியாது. தனுஷ்…

‘பத்மினி’யை விரும்பற ‘பண்ணையார்’

எப்படித்தான் தேடி பிடிக்கிறாங்களோ, இப்படி டைட்டிலை…நல்லாத்தான் யோசிக்கிறாங்கப்பா…. ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’னு ஹிட்டடிச்ச விஜய் சேதுபதி இப்படி நடிச்சிட்டிருக்கிற ஒரு படத்தோட பேரு ‘பண்ணையாரும் பத்மினியும்’. பண்ணையாரு, பத்மினின்னு சொன்ன உடனே கண்டிப்பா காதல் கதையா இருக்கும்னு நினைச்சிருப்பீங்க…ஆமாம்…அதேதான்…ஆனால் ‘பத்மினி’ங்கறது ‘பளபள’ ன்னு இருக்கிற ஒரு ‘கார்’…