நீங்க நல்லா வருவீங்க பாஸ்….
‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’, ‘தீயா வேலை செய்யணும் குமாரு’, இப்படி கொஞ்சம் நீளமான டைட்டில்களுக்கு அடுத்து புதுசா தயாராகப் போற படம்‘நீங்க நல்லா வருவீங்க பாஸ்’. திரைப்பட வசனங்களை படங்களுக்கு டைட்டிலாக வைப்பது ஒன்றும் புதிதில்லை. சமீப காலமாக இப்படி கொஞ்சம் அதிகமாகவே வந்து கொண்டிருக்கின்றன. ‘நீங்க…