1. Home
  2. News

Category: News

த்ரிஷா நடிக்கும் ‘ரம்’ ஆரம்பம்…

த்ரிஷா ஹீரோயினாக நடிக்க, தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளில் தயாராகும் ‘ரம்’  (RUM – ரம்பா, ஊர்வசி , மேனகா) படத்தின் படப்பிடிப்பு 6ம் தேதி  துபாயில் ஆரம்பமானது. பிரபல தெலுங்கு தயாரிப்பாளரான எம்.எஸ்.ராஜு இயக்கும் இந்த படத்தில் த்ரிஷா தவிர, சார்மி, இஷா சாவ்லா,…

உலக சினிமாவாகும் ‘சிங்கம் 2’

உள்ளூர் தாதாவையும், உள்ளூர் அரசியல்வாதிகளையும் எதிர்த்து, போராடி ஹீரோயிசம் செய்து நமது ஹீரோக்களுக்கு போர் அடித்து விட்டது போலும். எல்லோருக்கும் இப்போது ‘ உலக சினிமா ‘  எடுக்க வேண்டும் என்ற ஆவல் அதிகரித்து விட்டது. துப்பாக்கி, விஸ்வரூபம் படங்களின் வெற்றியைத் தொடர்ந்து உலகப் பிரச்சனையை மையமாக்கி இயக்குனர்…

நட்சத்திர கிரிக்கெட் CCL 3 நாளை ஆரம்பம்

இந்திய திரைப்பட நட்சத்திரங்கள் கலந்து கொண்டு விளையாடும் நட்சத்திர கிரிக்கெட் போட்டி CCL 3  நாளை கேரள மாநிலம் கொச்சியில் ஆரம்பமாகிறது. பிப்ரவரி மாதம் 9ம் தேதி ஆரம்பமாகும் போட்டிகள் மார்ச் 9ம் தேதி நடக்கும் இறுதிப் போட்டியுடன் நிறைவடைகிறது. 2011ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த CCL நட்சத்திர…

‘உற்சாகமான’ பார்த்திபன்

இந்த உற்சாகம் நீங்க எல்லாரும் நினைக்கிற தப்பான உற்சாகம் இல்ல, நல்ல உற்சாகம், அதுவும் நாம் தந்த உற்சாகம்…. இரு நாட்களுக்கு முன் இயக்குனர், நடிகர் பார்த்திபன் அவர்களைப் பற்றிய செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தோம். நமக்கு செய்தி வெளியிடுவது மட்டுமே தொழில். மற்ற இணையதளங்களை விட செய்திகளை முந்தித்…

‘இதோ, நானும் வர்றேன்….’- ராஜகுமாரன்

ரஜினி, கமல் மட்டும்தான் 500, 600 தியேட்டர்களுக்கு மேல் அவர்களுடைய படங்களை ரிலீஸ் செய்வார்களா, இதோ நானும் வருகிறேன் என போட்டியில் குதித்துள்ளார் ‘திருமதி தமிழ்’ ராஜகுமாரன். நீ வருவாய் என, விண்ணுக்கும் மண்ணுக்கும், காதலுடன் படங்களை இயக்கிய ராஜகுமாரன், தற்போது இயக்கி நாயகனாகவும் நடித்து வரும் படம்…

விஸ்வரூபம் – இன்று 600 திரையரங்குகளில் வெளியாகிறது

டிடிஎச், எதிர்ப்பு, வழக்கு, இப்படி பல பிரச்சனைகளைக் கடந்து ‘விஸ்வரூபம்’ திரைப்படம் தமிழகமெங்கும் இன்று ஏறக்குறைய 600 திரையரங்குகளில் வெளியாகிறது. சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் மொத்தம் 37 திரையரங்குகளில் வெளியாகிறது. செங்கல்பட்டு, வட ஆற்காடு, தென் ஆற்காடு ஆகிய பகுதிகள் அடங்கிய என்.எஸ்.சி எனப்படும் ஏரியாவில்…

பார்த்திபன் இயக்கத்தில் ‘கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்’

இன்றைய ‘லொள்ளு’, ‘ஜொள்ளு’ போன்ற யூத்துகளின் ஃபேஸ்புக், டிவிட்டர், ‘கமென்ட்’  விஷயங்களை அன்றே ‘நக்கல்’ , ‘நையாண்டி’யுடன் தனது படங்களில் கலந்து கொடுத்து 90களின் இளசுகளை அதிகமாகவே கவர்ந்தவர் பார்த்திபன். ‘பொண்டாட்டி தேவை’ படத்தில் அவர் வைத்த ஒரு காட்சியில் பெண்களுக்கு ‘குட் மார்னிங்’ சொல்லக் கூட ஆண்களுக்கு…

ரஜினிகாந்த் இன்று ‘விஸ்வரூபம்’ பார்க்கிறார்…

அனைத்துப் பிரச்சனைகளையும் கடந்து ’விஸ்வரூபம்’ திரைப்படம் நாளை 7ம் தேதி தமிழகமெங்கும் வெளியாகிறது. பலரும் அட்வான்ஸ் புக்கிங் செய்து ‘முதல் நாள் முதல் காட்சி’ பார்க்க மிகவும் ஆவலாக உள்ளதாக திரையரங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், ‘விஸ்வரூபம்’ பிரச்சனையில் தனக்கு ஆதரவாக முதலில் குரல் எழுப்பிய நண்பன் ‘சூப்பர்…

தமிழில் ஹீரோவுக்கே மரியாதை – பத்த வைக்கிறார் காஜல் அகர்வால்

தமிழ் சினிமாவை விட தெலுங்கு சினிமாதான் சிறந்தது என சொல்கிறார் காஜல் அகர்வால். துப்பாக்கி படத்தின் மூலம் முன்னணி நடிகையான காஜல் அகர்வால் சமீபத்திய பத்திரிகை பேட்டி ஒன்றில் இதை அவர் தெரிவித்துள்ளார். “தமிழ் சினிமாவில் ஹீரோக்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அவர்களைத்தான் இங்கு கடவுளாகப் பார்க்கிறார்கள். இருந்தாலும், நானும்…

‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ இசை நேரடியாக கடைகளில்…

‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ இசை நேரடியாக கடைகளில்…

‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படத்தின் இசை நேரடியாக இன்று கடைகளில் விற்பனைக்கு வருகிறது. தவிர்க்க முடியாத காரணங்களால் இன்று நடைபெறுவதாக இருந்த விழா ரத்து செய்யப்பட்டது குறித்து சற்று முன்னர் செய்தி வெளியிட்டிருந்தோம். சற்று முன் கிடைத்த தகவலின்படி, இப்போது படத்தின் ஆடியோ சிடிக்கள் நேரடியாக கடைகளுக்கு…