ரஜினிகாந்த் இன்று ‘விஸ்வரூபம்’ பார்க்கிறார்…

viswaroopam_00023னைத்துப் பிரச்சனைகளையும் கடந்து ’விஸ்வரூபம்’ திரைப்படம் நாளை 7ம் தேதி தமிழகமெங்கும் வெளியாகிறது.

பலரும் அட்வான்ஸ் புக்கிங் செய்து ‘முதல் நாள் முதல் காட்சி’ பார்க்க மிகவும் ஆவலாக உள்ளதாக திரையரங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், ‘விஸ்வரூபம்’ பிரச்சனையில் தனக்கு ஆதரவாக முதலில் குரல் எழுப்பிய நண்பன் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்துக்கு ,  இன்று இரவு ‘விஸ்வரூபம்’ படத்தை சிறப்புக் காட்சியாக கமல்ஹாசன் திரையிடப் போவதாக கோடம்பாக்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அநேகமாக, சத்யம் திரையரங்க வளாகத்தில் இந்த சிறப்புக் காட்சியை ரஜினியும், மற்றும் சில நெருங்கிய  நண்பர்களும் பார்க்க இருக்கிறார்கள்.

Read Previous

தமிழில் ஹீரோவுக்கே மரியாதை – பத்த வைக்கிறார் காஜல் அகர்வால்

Read Next

பார்த்திபன் இயக்கத்தில் ‘கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்’

Most Popular