‘வனயுத்தம்’ சிக்கல் நீங்கியது….
சந்தன கடத்தல் வீரப்பனைப் பற்றிய படமாகக் கருதப்படும் ‘வனயுத்தம்’ திரைப்படத்தின் வெளியீட்டிற்கு இருந்த சிக்கல் நீங்கியது. அக்ஷயா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க ஏ.எம்.ஆர். ரமேஷ் இயக்கியுள்ள இந்த படத்தில் கிஷோர், விஜயலட்சுமி , அர்ஜுன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை எதிர்த்து வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி…