1. Home
  2. News

Category: News

சென்னை சிறுவன் ‘ 3 வயதில் 3 சாதனை ‘

சென்னையைச் சேர்ந்த கல்யாண்குமார் – லீனா வந்தினி தம்பதியரின்  மூன்று வயது மகனான கே.எல். தீரஜ் , இந்த வயதிலேயே மூன்று இந்திய சாதனைகளை புரிந்திருக்கிறான். அவன் முதல் சாதனை புரிந்த போது வயது 2 மட்டுமே. 215 நாடுகளின் தேசியக் கொடியை 2 நிமிடம் 9 வினாடிகளுக்குள்,  சரியாகச்…

மிஷ்கினின் ‘LONE WOLF’

பெயரைப் பார்த்ததும் மிஷ்கினின் அடுத்த படத்தின் தலைப்பு என எண்ணி விட வேண்டாம். இங்குதான் ஆங்கிலத்தில் பெயர் வைக்க முடியாதே ? மிஷ்கினின் தயாரிப்பு நிறுவனத்தின் பெயர்தான் இந்த ‘LONE WOLF ‘ .   இந் நிறுவனத்தின் மூலம் விரைவில் தனது அடுத்த படத்தை மிஷ்கின் இயக்க உள்ளார்.…

நார்வே திரைப்பட விழா.. குறும்படங்கள் போட்டி அறிவிப்பு..

4வது நார்வே தமிழ் திரைப்பட விழாவில் திரையிடுவதற்கான குறும்படங்களுக்கான அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. பங்குபெற விரும்புவோர் இந்த பிப்ரவரி மாதம் 25-ம் தேதிக்குள் குறும்படங்கள், ஆவணப் படங்கள் மற்றும் இசை வீடியோக்களை அனுப்பி வைக்கலாம். இதுகுறித்து நார்வே தமிழ் திரைப்பட விழா குழு சார்பில் இன்று வெளியாகியுள்ள அறிவிப்பு:…

புதுமுகத்துடன் ஜோடி சேர்ந்த சமந்தா

தெலுங்கில் நம்பர் 1 நடிகையாக இருந்து வருபவர் சமந்தா. இவர் நடித்து வெளிவந்த அனைத்து படங்களுமே சூப்பர் ஹிட் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பவன் கல்யாண், ஜுனியர் என்டிஆர் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்தாலும் புதுமுகமான ஶ்ரீனிவாஸ் என்பவருடன் ஜோடி சேர்ந்து அவர் நடிக்க உள்ளார். இதில்…

சென்னையில் 29 திரையரங்குகளில் அமீரின் ஆதி பகவன்

அமீரின் ஆதி பகவன் திரைப்படம் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் மட்டும் 29 திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. வரும் 22ம் தேதி வெளியாகும் இத் திரைப்படத்தில் ஜெயம் ரவி, நீது சந்திரா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். அமீர் இயக்கத்தில் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் இது. ஏறக்குறைய…

அனுஷ்கா நடிக்கும் ‘ராணி ருத்ரமாதேவி’ ஆரம்பம்

குணசேகர் இயக்கத்தில் இளையராஜா இசையமைப்பில் அனுஷ்கா, ராணா நடிக்கும் ராணி ருத்ரமாதேவி படத்தின் ஷுட்டிங் நேற்று பூஜையுடன் ஆரம்பமானது. ஆந்திர மாநிலம் வாரங்கல்லில் உள்ள ஆயிரம் கால் கோயிலில் இப்படத்தின்  பூஜை நடைபெற்றது. இயக்குனர் குணசேகர், ராணா, அனுஷ்கா ஆகியோர் இந்த பூஜையில் கலந்து கொண்டனர். மிகப் பெரும்…

நயன்தாரா நடிக்கும் ‘கஹானி’ ரீமேக் ஏப்ரலில் ஆரம்பம்

நயன்தாரா தற்போது அஜித் ஜோடியாக நடிக்கும் பெயரிடப்படாத ஒரு படம், உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக இது கதிர்வேலன் காதல் மற்றும் ஆர்யாவுடன் ராஜாராணி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களைத் தொடர்ந்து சேகர் கம்முலா இயக்கத்தில் , ஹிந்தியில் வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்ற படமான கஹானி…

சென்னை பாஷை பேசும் சரண்யா…

ட்ரிபிள் வி ரெக்கார்ட்ஸ் தயாரிப்பில் ராஜா பாண்டி இயக்கத்தில் விஜய் வசந்த், பிரபு, ரகுமான், சரண்யா பொன்வண்ணன், மற்றும் பலர் நடிக்கும் படம் என்னமோ நடக்குது. தேசிய விருது பெற்ற சரண்யா பொன்வண்ணன் இந்த படத்தில் நாயகன் விஜய் வசந்த் அம்மாவாக நடிக்கிறார். அவருடைய கதாபாத்திரத்தைப் பற்றி விஜய்…

புதுமுகம் பாஸ் நடிக்கும் ‘தலைவன்’

புளூ ஓசன் பிக்சர்ஸ் சார்பாக பி. சித்திரைச் செல்வன் பிரம்மாண்டமாக தயாரிக்கும் படம் தலைவன். திரைப்படக் கல்லூரி மாணவர் ரமேஷ் செல்வன் இயக்கும் இந்தப் படத்தில் புதுமுகம் பாஸ் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நிகிஷா பட்டேல் நடிக்கிறார். நகைச்சுவை வேடத்தில் சந்தானம் நடிக்கிறார். படத்தைப் பற்றி இயக்குனர்…

விஜய் சிறப்பித்த ‘வத்திக்குச்சி’ இசை வெளியீடு

தமிழின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ஏ.ஆர். முருகதாஸ் அவருடைய சொந்த கம்பெனியான ஏ.ஆர். முருகதாஸ் புரொடக்‌ஷன்ஸ், ஃபாக்ஸ்டார் ஸ்டுடியோஸுடன் இணைந்து தயாரிக்கும் ‘வத்திக்குச்சி’ படத்தின் மூலம் அவருடைய தம்பி திலீபனை நாயகனாக அறிமுகப்படுத்துகிறார். இப்படத்தின் இசை வெளியீடு நேற்று சென்னை, எக்ஸ்பிரஸ் அவன்யூவில் நடைபெற்றது. நடிகர் விஜய் ‘வத்திக்குச்சி’…