1. Home
  2. News

Category: News

சித்தார்த்துடன் காதல் இல்லை – சமந்தா மறுப்பு

‘பாய்ஸ்’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் சித்தார்த். ‘பாணா காத்தாடி’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் சமந்தா. இருவருமே தற்போது தெலுங்கில் முன்னணி நட்சத்திரங்களாக இருக்கிறார்கள். சித்தார்த் தற்போது ‘உதயம், தீயா வேலை செய்யணும் குமாரு’ உட்பட சில தமிழ்ப் படங்களில் நடித்து வருகிறார். ‘நீதானே என் பொன்வசந்தம்’…

மீண்டும் நடிக்க வந்தார் கோபிகா…

‘ஆட்டோகிராப்’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானவர் கோபிகா. தொடர்ந்து ‘எம்மகன், வெள்ளித் திரை’ போன்ற படங்களில் நடித்து பிஸியாக இருக்கும் போதே டாக்டர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு அயர்லாந்தில் செட்டிலானார். தற்போது மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். ஆனால் , தமிழில் அல்ல மலையாளத்தில். திருமணமான நடிகையாக…

இன்றைய ரிலீஸ்

காதலர் தினத்தை முன்னிட்டு இன்று மூன்று தமிழ்ப் படங்கள் வெளியாகின்றன. சில்லுனு ஒரு சந்திப்பு  மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் தயாரிப்பில் ஆர். ரவிலல்லின் இயக்கியிருக்கும் படம். இசை – இசை – எஃப்.எஸ்.பைசல். விமல், ஓவியா, தீபா ஷா , மனோபாலா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். வன யுத்தம் அக்‌ஷயா கிரியேஷன்ஸ்…

A Good Day To Die Hard

‘லைப் ஆப் பை’ என்ற மாபெரும் வெற்றிக் காவியத்தை வழங்கிய ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸின் மிகப் பிரம்மாண்டமான அதிரடி ஆக்‌ஷன் திரைப்படம்  ‘A Good Day To Die Hard’ . ஏறக்குறைய 35 ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய இந்த ‘டை ஹார்ட் ‘தொடர் பட வரிசையில் இதுவரை…

ஆதி பகவன் அடுத்த வாரம் ரிலீஸ் ?

அமீர் இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில் ஜெயம் ரவி, நீது சந்திரா நடிக்க பிரம்மாண்டமாகத் தயாராகி இருக்கும் படம் ஆதி பகவன். ஏறக்குறைய இரண்டரை வருடங்களாக இந்த படம் தயாரிப்பில் இருந்து வந்தது. இந்தியாவில் மட்டுமல்லாது பல வெளிநாடுகளிலும் படம் பிடிக்கப்பட்டதே இதற்குக் காரணம் என இயக்குனர் அமீர்…

விஜய்யும் எனக்கு தம்பிதான்… – பவர் ஸ்டார்

நடிகர் விஜய்யிடம் பல வருடங்களாக பி.ஆர்.ஓ.  ஆக வேலை பார்த்து வரும் பி.டி.செல்வகுமார் முதல் முறையாக இயக்கும் ‘ஒன்பதுல குரு’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை, தேவி திரையரங்கில் நடைபெற்றது. விழாவில் விஜய் கலந்து கொண்டு படத்தின் பாடல்களை வெளியிட்டார். தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் மற்றும் பலர்…

‘ஐ’க்கு ஐதராபாத்தில் பிரம்மாண்ட செட்..

ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், எமி ஜாக்சன், சந்தானம் நடிக்கும் ‘ஐ’ படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வருகிறது. தற்போது இந்த படத்திற்காக ஐதராபாத்தில் பிரசாத் ஸ்டுடியோவில் பிரம்மாண்ட அரங்கு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதில் விக்ரம், எமி ஜாக்சன் பங்கு பெறும் பாடல் ஒன்று படமாக்கப்பட உள்ளது. இந்த பாடலுடன்,…

சந்தானம் மீது கே.பாக்யராஜ் ஐகோர்ட்டில் வழக்கு

‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தின் கதை தன்னுடைய ‘இன்று போய் நாளை வா’ படத்தின் ரீமேக் என கே. பாக்யராஜ் ஏற்கெனவே குற்றம் சாட்டி இருந்தார். டிவி பேட்டிகளில் சந்தானம் இந்த படம் ‘இன்று போய் நாளை வா’ படத்தின் ரீமேக்தான் எனவும், இராம. நாராயணன் படத்தின்…

2 நாள் பயிற்சி பெறும் ஜெயம் ரவி

ஜெயம் ரவி தற்போது சமுத்திரக்கனி இயக்கத்தில் ‘நிமிர்ந்து நில்’ படத்திலும், கல்யாண் கிருஷ்ணன் இயக்கத்தில் ‘பூலோகம்’ படத்திலும் நடித்து வருகிறார். இதில் ‘நிமிர்ந்து நில்’ படத்திற்காக இரண்டு நாட்கள் நடைபெறும் பயிற்சி முகாமில் கலந்து கொள்கிறார். இப்படத்தில் ஜெயம் ரவி இரு மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். ‘நாடோடிகள்,…

‘சேட்டை’ ஷுட்டிங் முடிந்தது…

யு டிவி தயாரிப்பில் கண்ணன் இயக்கத்தில் தமன் இசையமைப்பில் ஆர்யா, ஹன்சிகா, அஞ்சலி, சந்தானம், பிரேம்ஜி மற்றும் பலர் நடிக்கும் ‘சேட்டை’ படத்தின் படப்பிடிப்பு ஏறக்குறைய முடிவடைந்தது. ஆர்யா, ஹன்சிகா நடிக்க வேண்டிய, இன்னும் ஒரு சில இணைப்புக் காட்சிகள் (patch work) மட்டுமே படமாக்கப்பட வேண்டும். நேற்று…