படம் மேல படம்தான் ‘பவர்ஸ்டார்’ கையிலே….
வெற்றி மேல வெற்றிதான் நம்ம கையிலே….வெள்ளிக் காசு என்றுமே எங்க பையிலே….என்ற பாடலை இப்போது பாட மிகவும் பொருத்தமானவர் நம்ம பவர் ஸ்டார். அவங்க கூப்டாக, இவங்க கூப்டாக என்ற கணக்காய் எண்ணற்ற படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவ்வளவு ஏன் இயக்குனர் ஷங்கர் கூட தான் இயக்கி வரும்…