ஆதி பகவன் அடுத்த வாரம் ரிலீஸ் ?
அமீர் இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில் ஜெயம் ரவி, நீது சந்திரா நடிக்க பிரம்மாண்டமாகத் தயாராகி இருக்கும் படம் ஆதி பகவன். ஏறக்குறைய இரண்டரை வருடங்களாக இந்த படம் தயாரிப்பில் இருந்து வந்தது. இந்தியாவில் மட்டுமல்லாது பல வெளிநாடுகளிலும் படம் பிடிக்கப்பட்டதே இதற்குக் காரணம் என இயக்குனர் அமீர்…