மிஷ்கினின் ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’…
மிஷ்கின் இயக்கும் அடுத்த படத்திற்கு ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ என பெயர் வைத்திருக்கிறார். நேற்று அவருடைய தயாரிப்பு நிறுவனமான ‘தனி ஓநாய்’ ( Lone Wolf ) பற்றிய செய்தியை பத்திரிகைகளுக்கு அனுப்பினார். இன்று அவருடைய படத்திற்கே ‘ஓநாய்’ பற்றிய டைட்டிலை வைத்து ஆச்சரியப்படுத்தி விட்டார். இப்போதைக்கு படத்தின் டைட்டில்…