உதயநிதி அக்காவாக சாயா சிங்

chaya-singhதயநிதி ஸ்டாலின், நயன்தாரா நடிக்கும் இது கதிர்வேலன் காதல் படப்பிடிப்பு நேற்று முதல் ஆரம்பமானது. இந்த படத்தில் சந்தானம், சூரி இருவரும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

இப்போது புதிதாக திருடா திருடி புகழ் சாயா சிங்கும் உதயநிதி அக்காவாக நடிப்பதற்கு ஒப்பந்தமாகியிருக்கிறார். ஆனந்தபுரத்து வீடு படத்திற்குப் பிறகு அந்த படத்தில் வில்லனாக நடித்த கிருஷ்ணாவை திருமணம் செய்து கொண்டு நடிப்பிலிருந்து ஒதுங்கியிருந்தார் சாயா சிங்.

இப்போது சில தெலுங்குப் படங்களில் நடித்து வருகிறார். அதைத் தொடர்ந்து இப்போது தமிழிலும் ஒப்பந்தமாகியிருக்கிறார்.

 

 

Read Previous

மீண்டும் விஜய் – அசின் ஜோடி ?

Read Next

விஸ்வரூபம் – விரும்பி பார்க்கும் யுஎஸ் ரசிகர்கள்

Most Popular