‘நய்யாண்டி’ – கலக்கும் இயக்குனர்
‘களவாணி’, ‘வாகை சூடவா’ படங்களை அடுத்து சற்குணம் இயக்கி வரும் படம் ‘நய்யாண்டி’. தனுஷ், நஸ்ரியா மற்றும் பலர் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் ஆரம்பமானது. நான்கு நாட்கள் தொடர்ந்து நடந்த படப்பிடிப்பில் 20 காட்சிகள் விறுவிறுவென படமாக்கப்பட்டு விட்டதாம். இது குறித்து மிகவும் மகிழ்ச்சி தெரிவித்த…