‘நய்யாண்டி’ – கலக்கும் இயக்குனர்

dhanush‘களவாணி’, ‘வாகை சூடவா’ படங்களை அடுத்து சற்குணம் இயக்கி வரும் படம் ‘நய்யாண்டி’.

தனுஷ், நஸ்ரியா மற்றும் பலர் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் ஆரம்பமானது.

நான்கு நாட்கள் தொடர்ந்து நடந்த படப்பிடிப்பில் 20 காட்சிகள் விறுவிறுவென படமாக்கப்பட்டு விட்டதாம்.

இது குறித்து மிகவும் மகிழ்ச்சி தெரிவித்த தனுஷ், “நானே நாட்களில் 20 அட்டகாசமான நகைச்சுவைக் காட்சிகளை எடுத்தார் இயக்குனர் சற்குணம், அவருடைய திட்டமிடல் மிகவும் துல்லியமாக இருந்தது, இந்த குழுவில் இடம் பெற்றுள்ளதை பெருமையாக கருதுகிறேன், ” என்று கூறியுள்ளார்.

Read Previous

‘ஜபர்தஸ்தா’ ‘காப்பி’ அடித்த படத்தில் சமந்தா…

Read Next

தமிழுக்கு வரும் ‘SPECIAL 26’

Most Popular