1. Home
  2. News

Category: News

சென்னையில் 29 திரையரங்குகளில் அமீரின் ஆதி பகவன்

அமீரின் ஆதி பகவன் திரைப்படம் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் மட்டும் 29 திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. வரும் 22ம் தேதி வெளியாகும் இத் திரைப்படத்தில் ஜெயம் ரவி, நீது சந்திரா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். அமீர் இயக்கத்தில் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் இது. ஏறக்குறைய…

அனுஷ்கா நடிக்கும் ‘ராணி ருத்ரமாதேவி’ ஆரம்பம்

குணசேகர் இயக்கத்தில் இளையராஜா இசையமைப்பில் அனுஷ்கா, ராணா நடிக்கும் ராணி ருத்ரமாதேவி படத்தின் ஷுட்டிங் நேற்று பூஜையுடன் ஆரம்பமானது. ஆந்திர மாநிலம் வாரங்கல்லில் உள்ள ஆயிரம் கால் கோயிலில் இப்படத்தின்  பூஜை நடைபெற்றது. இயக்குனர் குணசேகர், ராணா, அனுஷ்கா ஆகியோர் இந்த பூஜையில் கலந்து கொண்டனர். மிகப் பெரும்…

நயன்தாரா நடிக்கும் ‘கஹானி’ ரீமேக் ஏப்ரலில் ஆரம்பம்

நயன்தாரா தற்போது அஜித் ஜோடியாக நடிக்கும் பெயரிடப்படாத ஒரு படம், உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக இது கதிர்வேலன் காதல் மற்றும் ஆர்யாவுடன் ராஜாராணி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களைத் தொடர்ந்து சேகர் கம்முலா இயக்கத்தில் , ஹிந்தியில் வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்ற படமான கஹானி…

சென்னை பாஷை பேசும் சரண்யா…

ட்ரிபிள் வி ரெக்கார்ட்ஸ் தயாரிப்பில் ராஜா பாண்டி இயக்கத்தில் விஜய் வசந்த், பிரபு, ரகுமான், சரண்யா பொன்வண்ணன், மற்றும் பலர் நடிக்கும் படம் என்னமோ நடக்குது. தேசிய விருது பெற்ற சரண்யா பொன்வண்ணன் இந்த படத்தில் நாயகன் விஜய் வசந்த் அம்மாவாக நடிக்கிறார். அவருடைய கதாபாத்திரத்தைப் பற்றி விஜய்…

புதுமுகம் பாஸ் நடிக்கும் ‘தலைவன்’

புளூ ஓசன் பிக்சர்ஸ் சார்பாக பி. சித்திரைச் செல்வன் பிரம்மாண்டமாக தயாரிக்கும் படம் தலைவன். திரைப்படக் கல்லூரி மாணவர் ரமேஷ் செல்வன் இயக்கும் இந்தப் படத்தில் புதுமுகம் பாஸ் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நிகிஷா பட்டேல் நடிக்கிறார். நகைச்சுவை வேடத்தில் சந்தானம் நடிக்கிறார். படத்தைப் பற்றி இயக்குனர்…

விஜய் சிறப்பித்த ‘வத்திக்குச்சி’ இசை வெளியீடு

தமிழின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ஏ.ஆர். முருகதாஸ் அவருடைய சொந்த கம்பெனியான ஏ.ஆர். முருகதாஸ் புரொடக்‌ஷன்ஸ், ஃபாக்ஸ்டார் ஸ்டுடியோஸுடன் இணைந்து தயாரிக்கும் ‘வத்திக்குச்சி’ படத்தின் மூலம் அவருடைய தம்பி திலீபனை நாயகனாக அறிமுகப்படுத்துகிறார். இப்படத்தின் இசை வெளியீடு நேற்று சென்னை, எக்ஸ்பிரஸ் அவன்யூவில் நடைபெற்றது. நடிகர் விஜய் ‘வத்திக்குச்சி’…

சித்தார்த்துடன் காதல் இல்லை – சமந்தா மறுப்பு

‘பாய்ஸ்’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் சித்தார்த். ‘பாணா காத்தாடி’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் சமந்தா. இருவருமே தற்போது தெலுங்கில் முன்னணி நட்சத்திரங்களாக இருக்கிறார்கள். சித்தார்த் தற்போது ‘உதயம், தீயா வேலை செய்யணும் குமாரு’ உட்பட சில தமிழ்ப் படங்களில் நடித்து வருகிறார். ‘நீதானே என் பொன்வசந்தம்’…

மீண்டும் நடிக்க வந்தார் கோபிகா…

‘ஆட்டோகிராப்’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானவர் கோபிகா. தொடர்ந்து ‘எம்மகன், வெள்ளித் திரை’ போன்ற படங்களில் நடித்து பிஸியாக இருக்கும் போதே டாக்டர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு அயர்லாந்தில் செட்டிலானார். தற்போது மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். ஆனால் , தமிழில் அல்ல மலையாளத்தில். திருமணமான நடிகையாக…

இன்றைய ரிலீஸ்

காதலர் தினத்தை முன்னிட்டு இன்று மூன்று தமிழ்ப் படங்கள் வெளியாகின்றன. சில்லுனு ஒரு சந்திப்பு  மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் தயாரிப்பில் ஆர். ரவிலல்லின் இயக்கியிருக்கும் படம். இசை – இசை – எஃப்.எஸ்.பைசல். விமல், ஓவியா, தீபா ஷா , மனோபாலா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். வன யுத்தம் அக்‌ஷயா கிரியேஷன்ஸ்…

A Good Day To Die Hard

‘லைப் ஆப் பை’ என்ற மாபெரும் வெற்றிக் காவியத்தை வழங்கிய ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸின் மிகப் பிரம்மாண்டமான அதிரடி ஆக்‌ஷன் திரைப்படம்  ‘A Good Day To Die Hard’ . ஏறக்குறைய 35 ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய இந்த ‘டை ஹார்ட் ‘தொடர் பட வரிசையில் இதுவரை…