இன்றைய ரிலீஸ்…

இன்று பிப்ரவரி 22ம் தேதியன்று வெளியாகும் படங்கள்…

அமீரின் ஆதி பகவன்

aathi-bagavan

அன்பு பிக்சர்ஸ் ஜெ. அன்பழகன் தயாரிப்பில் அமீர் இயக்கியிருக்கும் படம். இசை – யுவன்ஷங்கர் ராஜா. ஜெயம் ரவி, நீது சந்திரா, பாபு ஆண்டனி, மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

ஹரி தாஸ்

sneha_00006

டாக்டர் வி. ராம் புரொடக்ஷன்ஸ் டாக்டர் வி.ராமதாஸ் தயாரிப்பில் ஜி.என்.ஆர். குமரவேன் இயக்கியிருக்கும் படம். இசை – விஜய் ஆண்டனி. கிஷோர், சினேகா, பிரித்விராஜ் தாஸ், சூரி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

பாட்டி

சுந்தரமூர்த்தி பிலிம்ஸ் தயாரிப்பில் என். ரமேஷ்குமார் இயக்கத்தில்,   அரவிந்த் சித்தார்த்தா இசையமைத்திருக்கும் படம்.

Read Previous

ஹரிதாஸ் – விமர்சனம்

Read Next

கண்ணா இன்னொரு லட்டு தின்ன ஆசையா…..

Most Popular