முத்தக் காட்சியில் அமலா பால் ?

amala-paulதெலுங்கிலும் முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்து வருகிறார் அமலா பால்.

தற்போது அவர் அல்லு அர்ஜுன் ஜோடியாக பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் நடித்து வரும் தெலுங்கு படம் ‘இத்த ராமயிலதோ.’

இப் படத்தின் படப்பிடிப்பு தற்போது ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வருகிறது.

இப்படத்திற்கான ஒரு காட்சியில்தான் அமலா பால், அல்லு அர்ஜுனுடன் முத்தக் காட்சியில் நடித்தார் என ஆந்திரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முத்தக் காட்சி படமாவதற்கு முன்னால், தங்களை தயார்படுத்திக் கொள்ள அல்லு அர்ஜுன், அமலா பால் இருவரும் நிறைய நேரம் எடுத்துக் கொண்டார்களாம்.

ம்ம்…சீக்கிரமே தெலுங்கு  தேசத்தில் முன்னுக்கு வந்து விடுவார் அமலா பால்.

Read Previous

‘டிஸ்னி யு டிவி’ தயாரிக்கும் ‘தீயா வேலை செய்யணும் குமாரு’

Read Next

ஷாரூக்குடன் குத்தாட்டம் ஆடிய பிரியாமணி