கடல், பாடம், பரீட்சை… – துளசி

kadal thulasi_00017‘கடல்’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு ஹீரோயினாக அறிமுகமானவர் துளசி.

‘கடல்’ படம் அவருடைய வாழ்க்கையையே மாற்றி விட்டதாகக் கூறுகிறார்.

“நட்சத்திரக் குடும்பத்தில் பிறந்தாலும், மணிரத்னம் படத்தில் அறிமுகமானது ஒரு கனவு போலத்தான் இருந்தது. இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக இருந்தது. ‘கடல்’ படம் என்னுடைய வாழ்க்கையையே மாற்றி விட்டது.

இப்போது என்னுடைய பரீட்சைக்காக படித்து வருகிறேன். படப்பிடிப்பு முடிந்து வந்ததும் என்னுடைய டீச்சர் எனக்காக காத்திருக்கிறார். பரீட்சை முடிந்ததும், ‘யான்’ படப்பிடிப்பு முடிந்த பிறகும்தான் அடுத்த படத்தைப் பற்றி யோசிக்க வேண்டும்,” என்கிறார் துளசி.

 

Read Previous

ஷாரூக்குடன் குத்தாட்டம் ஆடிய பிரியாமணி

Read Next

லட்சுமி ராய் – வினய் காதலா ?