‘பரிணீதி சோப்ரா’ ன்னு சொன்னா எத்தனை பேருக்கு தெரியும்னு தெரியாது. பிரியங்கா சோப்ரா உறவினர்னு சொன்னால் கொஞ்சம் பேருக்குத் தெரியலாம்.
‘Ladies vs Ricky Bahl’, ‘Ishaqzaade’ போன்ற ஹிந்திப் படங்களில் நடித்தவர் பர்ணீதி சோப்ரா.
‘சும்மா’ என்ற தமிழ்ப் படத்தின் மூலம் இங்கு அறிமுகமாகப் போகிறார். பிரபல தெலுங்கு நடிகர் டாக்டர் ராஜசேகரின் தங்கை மகனான மதன் இயக்கி நாயகனாக நடிக்கும் படம் ‘சும்மா’.
இப்படத்தில் பர்ணீதி சோப்ராவை நாயகியாக அறிமுகப்படுத்தப் போகிறார்.
முற்றிலுகம் காடுகளைப் பற்றிய பின்னணி கொண்ட கதையாக இப்படம் உருவாகி வருகிறது.