கடல், பாடம், பரீட்சை… – துளசி
‘கடல்’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு ஹீரோயினாக அறிமுகமானவர் துளசி. ‘கடல்’ படம் அவருடைய வாழ்க்கையையே மாற்றி விட்டதாகக் கூறுகிறார். “நட்சத்திரக் குடும்பத்தில் பிறந்தாலும், மணிரத்னம் படத்தில் அறிமுகமானது ஒரு கனவு போலத்தான் இருந்தது. இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக இருந்தது. ‘கடல்’ படம் என்னுடைய வாழ்க்கையையே…