வடிவேலு ஹீரோ – இயக்கம் கே.எஸ். ரவிகுமார்
ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், விஜய், சரத்குமார், போன்ற உச்ச நட்சத்திரங்களின் படங்களை இயக்கிய கே.எஸ். ரவிகுமார், அடுத்து காமெடி நடிப்பில் உச்சம் தொட்ட வடிவேலு நாயகனாக நடிக்கும் படத்தை இயக்கப் போகிறார். ரஜினிகாந்த் பற்றிய பயோகிராஃபி எழுதிய காயத்ரி என்பவர் ஒரு கதையை எழுதி, அதை இயக்குனர் கே.எஸ்.…