சந்தானம் ஜோடியாக ‘காதல்’ சந்தியா

kadhal-sandhyaசந்தானம், சிவா, பவர்ஸ்டார் இணைந்து நடிக்கும் புதிய படம் யா யா. ராஜசேகர் இந்த படத்தை இயக்குகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஆரம்பமானது.  இந்த படத்தில் சந்தானம் ஜோடியாக காதல் சந்தியா நடிக்கப் போகிறாராம்

காதல் திரைப்படத்தில் அறிமுகமான சந்தியாவிற்கு அதன் பின் வெளிவந்த படங்கள் எதுவும் சொல்லிக் கொள்வது போல் அமையவில்லை. அதனால் மலையாளப் படங்களில் நடிக்கச் சென்றார். அங்கு தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிகறார்.

இந்த நிலையில் யா யா படத்தில் சந்தானம் ஜோடியாக நடிக்க சந்தியாவை ஒப்பந்தம் செய்திருப்பதாக கோடம்பாக்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read Previous

மிஷ்கினின் ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’…

Read Next

தமிழ்ப் பெண்ணைத் தேடும் இயக்குனர்…