மிஷ்கினின் ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’…

mysskin-next-filmமிஷ்கின் இயக்கும் அடுத்த படத்திற்கு ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ என பெயர் வைத்திருக்கிறார்.

நேற்று அவருடைய தயாரிப்பு நிறுவனமான ‘தனி ஓநாய்’ ( Lone Wolf ) பற்றிய  செய்தியை பத்திரிகைகளுக்கு அனுப்பினார்.

இன்று அவருடைய படத்திற்கே ‘ஓநாய்’ பற்றிய டைட்டிலை வைத்து ஆச்சரியப்படுத்தி விட்டார்.

இப்போதைக்கு படத்தின் டைட்டில் மட்டும்தான் சொல்லியிருக்கிறார். விரைவில் மற்ற விவரங்கள் ஒவ்வொன்றாக வருமாம்.

யார் ஓநாய் ? யார் ஆட்டுக்குட்டி ? என்பது விரைவில்….

Read Previous

படப்பிடிப்பில் விபத்து…உயிர் தப்பிய தனுஷ்

Read Next

சந்தானம் ஜோடியாக ‘காதல்’ சந்தியா

Most Popular