1. Home
  2. News

Category: News

விஸ்வரூபம் – மீண்டும் தடை

விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு விதித்த தடையை நீக்கி நேற்று பிறப்பித்த உத்தரவை எதிர்த்து இன்று தமிழக அரசு மேல் முறையீடு செய்தது. இந்த மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் நேற்று தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது. இதனால் தமிழக அரசு பிறப்பித்த…

விஸ்வரூபம் பிரச்சனை – இயக்குனர் அமீர் வேண்டுகோள்

விஸ்வரூபம் திரைப்படத்தின் பிரச்சனை மேலும் வளர்ந்து வரும் நிலையில் இயக்குனர் அமீர் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அது பின்வருமாறு, “விஸ்வரூபம் திரைப்படம் தொடர்பான பிரச்சனைகளுக்கு உயர்நீதி மன்றம் தலையிட்டு அத்திரைப்படத்தை வெளியிடலாம் என்று உத்தரவிட்டுள்ள நிலையில் இன்று சில ஊர்களில் படம் திரையிடப்பட்டு பாதியில் நிறுத்தப்பட்டதாகவும் ,…

‘விஸ்வரூபம்’ பிரச்சனை – கமல் வேதனை…

விஸ்வரூபம் திரைப்பட வெளியீட்டில் எழுந்துள்ள பிரச்சனை தொடர்பாக இன்று காலை கமல்ஹாசன் அவரது அலுவலகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, “இந்த படத்திற்காக எனது சொத்துக்கள் அனைத்தையும் அடகு வைத்துள்ளேன். படம் ரிலீஸ் ஆகவில்லை என்றால் உங்களுக்கு நான் பேட்டி அளித்துக் கொண்டிருக்கும் இந்த வீடு கூட…

விஸ்வரூபம் – தடை நீங்கியது – நீதிமன்றம் உத்தரவு

விஸ்வரூபம் பட வெளியீட்டிற்கு தமிழக அரசு தடை விதித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தடையை நீக்கி உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று காலை முதலே பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட தீர்ப்பு சற்று முன்னர் வெளியாகியது. இதன் மூலம் விஸ்வரூபம் படம் வெளியாவதில் இருந்த சிக்கல் நீங்கியது.

தனுஷ், வெற்றிமாறன் இணையும் ‘காக்கா முட்டை’

கடந்த சில நாட்களாக நாளிதழ்களில் வெளியான பின்னர்தான் இப்படி ஒரு படம் தயாராகப் போகிறது என்ற செய்தியே வெளியே தெரிந்தது. பொல்லாதவன், ஆடுகளம் கூட்டணியான ‘தனுஷ் – வெற்றிமாறன்’ இந்த படத்தின் மூலமாக தயாரிப்பாளராக இணைகிறார்கள். படத்தோட பேரு ‘காக்கா முட்டை’….காக்கா முட்டையை சாதாரணமா பார்த்துட முடியாது. தனுஷ்…

‘பத்மினி’யை விரும்பற ‘பண்ணையார்’

எப்படித்தான் தேடி பிடிக்கிறாங்களோ, இப்படி டைட்டிலை…நல்லாத்தான் யோசிக்கிறாங்கப்பா…. ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’னு ஹிட்டடிச்ச விஜய் சேதுபதி இப்படி நடிச்சிட்டிருக்கிற ஒரு படத்தோட பேரு ‘பண்ணையாரும் பத்மினியும்’. பண்ணையாரு, பத்மினின்னு சொன்ன உடனே கண்டிப்பா காதல் கதையா இருக்கும்னு நினைச்சிருப்பீங்க…ஆமாம்…அதேதான்…ஆனால் ‘பத்மினி’ங்கறது ‘பளபள’ ன்னு இருக்கிற ஒரு ‘கார்’…

‘தேசிங்கு ராஜா’வில் ‘இதயக்கனி’ விமல்

‘மனம் கொத்திப் பறவை’ வெற்றியை அடுத்து எழில் இயக்கி வரும் ‘தேசிங்கு ராஜா’ திரைப்படத்தில் ஹீரோ விமல் கதாபாத்திரத்தின் பெயர் ‘இதயக்கனி’. விமல், பிந்து மாதவி, சூரி, சிங்கம்புலி, சார்லி , ரவி மரியா, சாம்ஸ், ஆடுகளம் நரேன், வி. ஞானவேல், வடிவுக்கரசி மற்றும் பலர் நடிக்க இமான்…

வசூலில் ஹாலிவுட் படங்களை மிஞ்சிய ‘விஸ்வரூபம்’

விஸ்வரூபம் திரைப்படம் அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் வெளியிடப்பட்டு ஹாலிவுட் படங்களை மிஞ்சிய வசூலை வாரிக் குவித்துள்ளது. ‘வீக் என்ட்’ என்று  சொல்லக் கூடிய வார இறுதி நாட்களில் விஸ்வரூபம் படத்தின் வசூல் சராசரியாக  ஆங்கிலப் படங்கள் வசூலிப்பதை விட அதிகமாக வசூலித்திருக்கிறது. ‘யுஎஸ் பாக் ஆபிசை’ப் பொறுத்த…

‘ஆதி பகவன்’ – திருக்குறள் வார்த்தைதான்…

அமீர் இயக்கத்தில் ஜெயம் ரவி, நீது சந்திரா நடிக்கும் ‘ஆதி பகவன்’ படம் விரைவில் வெளி வர இருக்கிறது. இன்று இந்த படத்தின் மீதும் ஒரு புகார் அளிக்கப்பட்டது. சென்னை காவல் துறை ஆணையரிடம் ஆதி பகவன் படம் இந்துக்களின் மனதைப் புண்படுத்தும் விதமாக இருக்கும் என சந்தேகிக்கிறோம்…

ஆர்யா,சந்தானம், நடிக்கும்‘சேட்டை’ இசை வெளியீடு…

யு டிவி தயாரிப்பில் கண்ணன் இயக்கத்தில் தமன் இசை அமைப்பில், ஆர்யா,சந்தானம்,பிரேம்ஜி, ஹன்சிகா, அஞ்சலி நடிக்கும் ‘சேட்டை’ படத்தின் இசை வெளியீடு நாளை மறுநாள் ஜனவரி 30ம் தேதி சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற உள்ளது. ‘டெல்லி பெல்லி’ படக்குழுவினர் இசையை வெளியட ‘சேட்டை’ குழுவினர் பெற்றுக் கொள்கிறார்.…