SIFFAD விருதுகள் 2013
தென் இந்திய திரையுலகத்தைச் சார்ந்த சிறந்த திறமைசாலிகளை கௌரவிக்கும் விதத்தில் உருவாக்கப்பட்டதுதான் SIFFAD விருதுகள் . வளைகுடா நாடுகளைச் சேர்ந்தவர்கள் மட்டுமே வாக்களித்து விருதுக்குரியவர்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள். மாபெரும் பிரம்மாண்டமான கலை நிகழ்ச்சிகளுடன் இந்த விருதுகள் வழங்கும் விழா கத்தார் தேசிய மாநாட்டு மையம், தோகா-வில் வரும் ஏப்ரல் மாதம் நடைபெற…