‘மீண்டு (ம்) வந்தார் …நம்ம வடிவேலு…

   ஆஹா…வந்துட்டாருய்யா…வந்துட்டாருய்யா….ஆதித்யா-வுலயும், சிரிப்பொலி-யிலயும் மட்டுமே போன ஒன்றரை வருஷமா நம்மள சிரிச்ச வச்சிக்கிட்டிருந்த அண்ணன் வடிவேலு, மீண்டும் நம்மள வெடி சிரிப்பு சிரிக்க வைக்க வந்துட்டாரு.

vadiveluநடுவுல ‘மறுபடியும் ஒரு காதல்’ படத்துல வந்து கிச்சு கிச்சு மூட்டிட்டிடு போனாரு. ஆனா, இப்ப வயிறு வலிக்க சிரிக்க வைக்க வர்றாரு…

’மாற்றான்’ படத்துக்கு அப்புறமா ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மென்ட் தயாரிக்கப் போற படத்துலதான் வடிவேலு ஹீரோவா நடிக்கப் போறாரு.

சடகோபன் ரமேஷ், திவ்யா நடிச்ச ‘போட்டா போட்டி’ படத்தை டைரக்ட் பண்ண யுவராஜ் இந்த புதிய படத்தை  டைரக்ட் பண்ணப் போறாரு.

மத்த, நடிகர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள் இன்னும் முடிவு பண்ணலை….

சீக்கிரமே, அப்டேட் பண்றோம்….

 

Read Previous

டேவிட் – விமர்சனம்

Read Next

விஸ்வரூபம் 7ம் தேதி வெளியீடு – கமல் அறிக்கை முழு விவரம்

Most Popular