அஜித் படத்தில் பவர் ஸ்டார் ?

klta power star_00007நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக ‘பவர் ஸ்டார்’ பற்றி ஏதாவது ஒரு செய்தி வந்து கொண்டே இருக்கிறது.

உண்மையிலயே நடக்குதா, இல்ல யாராவது ‘பப்ளிகுட்டி’க்காக பரப்பறாங்களான்றதுதான் தெரியலை…

ஆனால், இதையும் நம்பாம இருக்க முடியலை. ஏன்னா, இப்படித்தான் ‘ஐ’ படத்துல பவர்ஸ்டார் நடிக்கிறாருன்னு சொன்னாங்க…முதல்ல யாருமே நம்பலை..அப்புறம் பார்த்தால், அது நிஜமாகி ‘பவர் ஸ்டார்’  ‘ ஐ ’படத்துல நடிச்சிட்டிருக்காரு.

‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தோட வெற்றிக்கு அப்புறமா இந்த மாதிரி பேச்சு அதிகமாயிடுச்சி. விஜய் கூட ‘தலைவா’ படத்துல நடிக்கிறாருன்னும், சூர்யா கூட ‘சிங்கம் 2’ படத்துல நடிக்கிறாருன்னும் போன வாரம்லாம் ஒரே நியூஸ். ஆனால், இன்னும் யாரும் அதை உறுதியா சொல்லலை.

இந்த வாரம் கிளம்பியிருக்கிற நியூஸ் என்னன்னடா, அஜித் ,  சிறுத்தை சிவா இயக்கத்துல நடிக்கப் போற படத்துல , பவர் ஸ்டார் நடிக்கப் போறாருங்கறதுதான்.

உண்மையா, பொய்யா தெரியாது, நியூஸ் நம்ம காதுக்கு எட்டுச்சி, உங்களுக்கு சொல்லிட்டோ.

உண்மையா, பொய்யான்னு இரண்டு நாள் கழிச்சி தெரிஞ்சிடும்…அது வரைக்கும் வெயிட் பண்ணுவோம்…

Read Previous

ஹிந்தியிலும் வசூலை அள்ளும் ‘விஸ்வரூபம்’

Read Next

நாளை ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ இசை வெளியீடு

Most Popular