விஸ்வரூபம் – தடை நீங்கியது – நீதிமன்றம் உத்தரவு

viswaroopam-image

விஸ்வரூபம் பட வெளியீட்டிற்கு தமிழக அரசு தடை விதித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தடையை நீக்கி உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்று காலை முதலே பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட தீர்ப்பு சற்று முன்னர் வெளியாகியது.

இதன் மூலம் விஸ்வரூபம் படம் வெளியாவதில் இருந்த சிக்கல் நீங்கியது.

Read Previous

தனுஷ், வெற்றிமாறன் இணையும் ‘காக்கா முட்டை’

Read Next

‘விஸ்வரூபம்’ பிரச்சனை – கமல் வேதனை…

Most Popular