யு டிவி தயாரிப்பில் கண்ணன் இயக்கத்தில் தமன் இசை அமைப்பில், ஆர்யா,சந்தானம்,பிரேம்ஜி, ஹன்சிகா, அஞ்சலி நடிக்கும் ‘சேட்டை’ படத்தின் இசை வெளியீடு நாளை மறுநாள் ஜனவரி 30ம் தேதி சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற உள்ளது.
‘டெல்லி பெல்லி’ படக்குழுவினர் இசையை வெளியட ‘சேட்டை’ குழுவினர் பெற்றுக் கொள்கிறார். விழாவில் திரையுலகினர் பலரும் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இந்த இசை வெளியிட்டு விழாவின் அழைப்பிதழ் ….கீழே…




