ஸ்ரீதேவிக்கு பத்மஸ்ரீ விருது !

srideviஸ்ரீதேவிக்கு இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது வழங்கப்படும் எனத் தெரிகிறது.

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ஒரு காலத்தில் கனவுக் கன்னியாகத் திகழ்ந்தவர் ஸ்ரீதேவி.

தமிழில், ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற நட்சத்திரங்களுடனும், தெலுங்கில் சிரஞ்சீவி , ஹிந்தியில் பல முன்னணி ஹீரோக்களுடனும் நடித்தவர்.

அது மட்டுமல்ல நாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட பல படங்களிலும் நடித்தவர்.

தமிழ் சினிமாவில் குழந்தைதை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் கதாநாயகியாக நடித்து இந்திய அளவில் புகழின் உச்சத்திற்குப் போனவர்.

ஸ்ரீதேவிக்க பத்மஸ்ரீ விருது வழங்குவதைப் பற்றிய முறையாக அறிவிப்பு மாலைக்குள் வெளியாகும் எனத் தெரிகிறது.

Read Previous

விஸ்வரூபம் – ரஜினிகாந்த் வேண்டுகோள்

Read Next

நீங்க நல்லா வருவீங்க பாஸ்….

Most Popular