100 கோடியைத் தொட்டது ‘துப்பாக்கி’
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், விஜய், காஜல் அகர்வால் நடித்து வெளிவந்த துப்பாக்கி திரைப்படத்தின் வசூல் 100 கோடியைத் தாண்டியுள்ளது. இதன் மூலம், தமிழ், இந்தி என இரு மொழிகளிலும் 100 கோடி ரூபாய் வசூல் சாதனை புரிந்த இயக்குனர் என்ற பெருமையப் பெறுகிறார் இயக்குனர் முருகதாஸ். இந்தியிலும்…