இளையராஜாவின் தீவிர ரசிகை நான் – அனுஷ்கா

anushkaதமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் அழகாலும், நடிப்பாலும் அசத்திக் கொண்டிருப்பவர் அனுஷ்கா.

தமிழில், இரண்டாம் உலகம், சிங்கம் 2, ஆகிய படங்களிலும், தெலுங்கில் மிர்ச்சி, ராணிருத்ரம்மா தேவி ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார்.

‘ராணிருத்தரம்மா தேவி’ படத்திற்கு இசையமைக்கப் போகிறவர் இசைஞானி இளையராஜா.

அனுஷ்காவும் இளையராஜாவின் தீவிர ரசிகையாம். “அவரின் எந்த ஒரு படத்தின் பாடலையும் கேட்கத் தவறியதே இல்லை . இளையராஜா இசையமைக்கும் படத்தில் நடிப்பதே பெருமையான விஷயம்,” என்கிறார் அனுஷ்கா.

Read Previous

‘உலக இயக்குனர்’ கமல்ஹாசன்…

Read Next

ஹன்சிகாவின் அமர்க்களமான ஆரம்பம்