‘ஐ’ படத்திற்காக கடுமையாக உழைக்கும் விக்ரம்
ஷங்கர் இயக்கத்தில் ‘அந்நியன்’ படத்திற்குப் பிறகு விக்ரம் நடித்து வரும் படம் ‘ஐ’. கடந்த சில படங்கள் விக்ரமுக்கு மிகப் பெரிய வெற்றியை ஏற்படுத்தித் தரவில்லை என்பதுதான் உண்மை. தேசிய விருது பெற்ற ஒரு நடிகருக்கு, தொடர்ச்சியாக வெற்றிப் படங்களை கொடுக்கவில்லை என்ற கவலை இருக்கத்தான்…