‘கட்’ பண்ணப்பட்ட அலெக்ஸ் பாண்டியன்

alex pandian_00002‘அலெக்ஸ் பாண்டியன்’ படத்திற்கு இப்படி ஒரு அதிர்ச்சியான ரிப்போர்ட் கிடைத்திருக்கும் என்று அவர்களே நினைத்திருக்க மாட்டார்கள்.

படம் பார்த்த பலரும் எதிர்மறையாகவே பேசி வருகிறார்கள். அதில் குறிப்பிட வேண்டிய ஒரு விஷயம், படத்தின் நீளம். ஏறக்குறைய இரண்டே முக்கால் மணி நேரம் இருக்கும் படத்தை, தற்போது இரண்டரை மணி நேரமாக குறைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கார்த்தியிடமிருந்து இப்படி ஒரு படத்தை யாரும் எதிர்பார்க்கவில்லை என்ற பேச்சே அதிகமாக காதில் விழுகிறது.

Read Previous

அலெக்ஸ் பாண்டியன் – விமர்சனம்

Read Next

சந்தானம் – பாக்யராஜ் பஞ்சாயத்து முடிவுக்கு வந்தது ?