‘இது கதிர்வேலன் காதல்’ – இன்று ஆரம்பம்

ithu-kathirvelan-kadhal‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தின் மாபெரும வெற்றிக்குப் பின் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்கும் படம் ‘இது கதிர்வேலன் காதல்’.

‘சுந்தரபாண்டியன்’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பின் இயக்குனர் எஸ்.ஆர். பிரபாகரன் இந்த படத்தை இயக்குகிறார்.

நயன்தாரா ஹீரோயினாக நடிக்கிறார். காமெடிக்கு சந்தானம், சூரி.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் இன்று பாடல்பதிவுடன் இந்த படம் ஆரம்பமாகிறது.

ஓகே ஓகே மாதிரி இந்த படமும் சூப்பர் ஹிட் ஆக வாழ்த்துகள்…

Read Previous

சமர் – விமர்சனம்

Read Next

விஜய் நடிக்கும் ‘தலைவா’