2012 தமிழ் சினிமா – ஒரு பார்வை
2012ல் தமிழ் சினிமா குறைவான ஏற்றத்தையும் நிறைய தாழ்வுகளையும் சந்தித்துள்ளது. எதிர்பார்த்து ஏமாந்து போன படங்கள்தான் அதிகம், எதிர்பாராமல் பார்க்க வைத்த படங்கள் கொஞ்சம் என அப்படியும் இப்படியுமாக அமைந்து அனைவரையும் குழம்பிப் போக வைத்தது. ஒரு காலத்தில் திரைப்படங்களை குடும்பம் குடும்பமாக ரசித்த காலம்…