1. Home
  2. News

Category: News

பிப்ரவரி 1ல் ‘கடல்’

    ‘ராவணன்’ படத்திற்குப் பிறகு பெரிய ஹீரோக்கள் இல்லாமல் இயக்குனர் மணிரத்னம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு புதுமுகங்களை அறிமுகப்படுத்தி இயக்கும் படம் ‘கடல்’. ஏ.ஆர். ரகுமான் இசையமைப்பில் வைரமுத்து, கார்க்கி எழுதிய பாடல்கள் இளைஞர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்று விட்டது. கௌதம் கார்த்திக், துளசி,…

வசந்தம் வந்தது…- சமந்தா

     ‘நீதானே என் பொன்வசந்தம்’ யாருக்கு வசந்தமோ இல்லையோ, சமந்தாவின் திரையுலக வாழ்க்கைக்கு நல்ல வசந்தமாக அமைந்து விட்டது. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளிவந்த இந்த படத்தில் சமந்தாவின் நடிப்பைப் பார்த்து இரு மொழி ஹீரோக்களுமே பாராட்டு மழையைப் பொழிய ஆரம்பித்து விட்டனர். ‘நீதானே…

மீனவர் வாழ்க்கையை சொல்லும் ‘மறியான்’

   தமிழ் சினிமாவில் அவ்வப்போது ஒரு டிரென்ட் வந்து விடுவது வழக்கம். தற்போது கடல் சார்ந்த மீனவர்களின் வாழ்க்கையை படம் பிடிப்பது வழக்கமாகி விட்டது. அந்த வரிசையில்  சேர்ந்துள்ள மற்றுமொரு திரைப்படம் ‘மறியான்’. ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரிப்பில் பரத்பாலா இயக்கி வரும் படம். தனுஷ், ‘பூ’ படத்தில் நடித்த…

‘ஜெயம்’ வில்லனுக்கு இன்று நிச்சயதார்த்தம்

     ‘ஜெயம்’ ரவிக்கு அவருடைய பெயருக்கு முன் அடைமொழியைக் கொடுத்த படம் ‘ஜெயம்’. இந்த படத்தின் இயக்குனரான ராஜாவும் ‘ஜெயம்’ ராஜா என்றே அழைக்கப்படுகிறார். ஆனால், அந்த படத்தில் வில்லனாக நடித்த கோபிசந்த்திற்கு அந்த படம் தமிழில் தொடர்ந்து ஜெயத்தைக் கொடுக்கவில்லை. தெலுங்கில் ஜெயத்தைக் கொடுத்து, அங்கு…

‘அருந்ததி’ படத்திற்கு முன் நடிக்கத் தெரியாது – அனுஷ்கா

     அனுஷ்கா, இன்று தமிழில் மட்டுமல்ல, தெலுங்கிலும் அநேக ரசிகர்கள் உச்சரிக்கும் பெயர். அந்த அளவிற்கு இரு மொழி ரசிகர்களையும் தன்னுடைய அழகால் கட்டிப் போட்டு விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். அழகுதான் ஒரு நடிகைக்கு ரசிகர்களிடம் ஈர்ப்பைத் தரும் என்றாலும் நடிப்பு என்று வரும் போது…

தமிழ் ஸ்டன்ட் நடிகர்களுக்கு எதிர்ப்பு

     ஆந்திராவில் தமிழ் ஸ்டன்ட் நடிகர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ‘ஆந்திர பிரதேச ஸ்டன்ட் யூனியன்’ ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். நாகார்ஜுனா, நயன்தாரா நடிக்கும் புதிய படம் ஒன்றின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. அங்குள்ள 7 ஏக்கர் அன்னபூர்ணா ஸ்டுடியோவில் சண்டைக் காட்சி படம் பிடிக்கப்பட்டு வந்தது. அங்கு…

யாரையும் அடிக்கவில்லை – சார்மி

   சில தினங்களுக்கு முன் ஒரு சில இணையதளம் மற்றும் பத்திரிகைகளில் தெலுங்கில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக இருக்கும் சார்மி , தெலுங்கு இயக்குனர் ஒருவரை அடித்து விட்டதாக செய்திகள் வெளியானது. அந்த செய்திக்கு தற்போது மறுப்பு தெரிவித்துள்ளார் சார்மி. இது தொடர்பாக அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில்,…

த்ரிஷா நடிக்கும் ‘ரம்’

     படத்தோட டைட்டிலைப் பார்த்ததும், இங்க இருக்கிற ‘டாஸ்மாக்’ எதிரிகள் யாரும் போராட்டம்லாம் நடத்த முடியாது. ஏன்னா, ‘ரம்’ கறது தமிழ் ரம் இல்ல. இங்கிலீஷ் ரம், அதாவது ‘RUM’, அதாவது இன்னும் விவரமா சொல்லணும்னா, “ரம்பா, ஊர்வசி, மேனகா” ,இதோட ஷார்ட் ஃ  பார்ம்தான் ‘RUM’.…

மீண்டும் ‘ஆஸ்கர்’ வாங்க ஆசை இல்லை- ஏ.ஆர். ரகுமான்

     ஜெயா டிவிக்காக ஏ.ஆர். ரகுமான் நடத்த இருக்கும் ‘தாய் மண்ணே வணக்கம்’ இசை நிகழ்ச்சிக்ககாக பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடந்தது. அதில், ஏ.ஆர். ரகுமான்  கலந்து கொண்டு  இந்த மாபெரும் இசை நிகழ்ச்சி பற்றிய விவரங்களை சுருக்கமாக தெரிவித்தார். மேற் கொண்டு பத்திரிகையாளர்களிடம் அவர் பேசுகையில்,…

ஜெயா டிவியின் ‘தாய் மண்ணே வணக்கம்’ – ஏஆர். ரகுமான் இசை நிகழ்ச்சி

     ஜெயா டிவி வழங்க, ‘தாய் மண்ணே வணக்கம்’ என்ற மாபெரும் இசைப் பெருவிழா நிகழ்சசியை ஏ.ஆர். ரகுமான் இம்மாதம் டிசம்பர் 29ம் தேதி சென்னை, நந்தனம், ஒய்எம்சிஏ மைனதானத்தில் நடத்த இருக்கிறார். இந்த இசை நிகழ்ச்சி குறித்து, ஜெயா டிவி வெளியிட்டுள்ள பத்திரிகைக் குறிப்பில், “இந்திய…