‘விஸ்வரூபம்’ வெளியீடு திடீர் தள்ளி வைப்பு…பொங்கலுக்கு இல்லை…

  viswaroopam ‘விஸ்வரூபம்’  பொங்கலை முன்னிட்டு வரும் 11ம் தேதியன்று வெளியாவதாக இருந்தது. தற்போது அது திடீரென தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

டிடிஎச்-ல் வெளியிடுவது தொடர்பான முடிவு  விரைவில் அறிவிக்கப்படலாம்.

அநேகமாக ‘விஸ்வரூபம்’ திரைப்படம் தமிழகம் முழுவதும் பல திரையரங்குகளில் இம்மாதம் 25ம் தேதியன்று வெளியாகலாம்.

தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்களுடன் ஏற்பட்ட பேச்சு வார்த்தையில் மேற்கண்ட முடிவு எட்டப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

Read Previous

இதுதான் ‘விஸ்வரூபம்’ கதை…

Read Next

‘ஆதி பகவன்’ இணையதளம் துவக்கம்