‘பரதேசி’யை வாங்கவில்லை – ஸ்டுடியோ க்ரீன்

paradesiபாலா இயக்கி வெளியீட்டுக்கு தயாராக உள்ள ‘பரதேசி’ படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் வாங்கி வெளியிடப் போவதாக சில இணையதளங்களில் கடந்த சில நாட்களாக செய்திகள் வந்தன.

அந்த செய்தியை ஸ்டுடியோ க்ரீன் நிறுவன தயாரிப்பாளர்களில் ஒருவரான எஸ்.ஆர். பிரபு மறுத்துள்ளார்.

அப்படி வெளிவந்த செய்திகளில் எதுவும் உண்மையில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

Read Previous

‘தலை’யை அழைக்கும் ‘தலைவா’

Read Next

மீண்டும் சந்தானம் – பவர்ஸ்டார் கூட்டணி