சமந்தாவைப் பிடிக்கும் – த்ரிஷா

   trishaபத்து வருடங்களாக தொடர்ந்து முன்னணியில் இருந்து வருபவர் நடிகை த்ரிஷா.

சமீபத்திய பேட்டி ஒன்றில், இப்போதிருக்கும் நடிகைகளில் அவருக்கு மிகவும் பிடித்தவர் சமந்தா என்பதை வெளிப்படையாக சொல்லி இருக்கிறார்.

“இப்ப நிறைய பேரு முதல் படத்துலயே அசத்தறாங்க. எனக்கு சமந்தாவை ரொம்ப பிடிக்கும். ஸ்கிரீன்ல அவ்ளோ அழகா இருக்காங்க. நேச்சுரல நடிக்கவும் செய்யறாங்க,” என்று சொல்லியிருக்கிறார்.

சமந்தாவை தனக்கு போட்டியாகவும், தன்னை மாற்றக் கூடியவராகவும் நினைக்காமல் இருப்பதுதுன் த்ரிஷாவை இத்தனை ஆண்டுகளாகவும் முன்னணியில் இருக்க வைக்கிறது.

Read Previous

பட்டைய கிளப்பப் போறாரு ‘பவர் ஸ்டார்’

Read Next

‘பூலோகம்’ படத்தில் ஹாலிவுட் நடிகர்