பரபரப்பான படப்பிடிப்பில் ‘யான்’

  kadal thulasiபிரபல ஒளிப்பதிவாளரான ரவி கே. சந்திரன் இயக்குனராக அவதாரமெடுத்துள்ள படம் ‘யான்’.

ஜீவா, ‘கடல்’ நாயகி துளசி நடிக்கும் இப்படத்தின் 3ம் கட்ட படப்பிடிப்பு மும்பையில் இன்று ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.

ஏற்கெனவே இரண்டு ஷெட்யூல்கள் முடிவடைந்து விட்டன. தற்போது பல தமிழ்ப் படங்களின் படப்பிடிப்பு மும்பையில் நடப்பது வழக்கமாகி விட்டது.

இப்படத்தின் அதிகாரப்பூர்வ புகைப்படம் எதுவுமே இதுவரை வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Read Previous

நடிகரான இயக்குனர் ராஜகுமாரன்

Read Next

‘கடல்’ கௌதமின் அடுத்த படம்…

Most Popular