1. Home
  2. News

Category: News

தம்பியை அடுத்து நடிகரான அண்ணன்…

‘ஜெயம்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ராஜா. இந்த படத்தில் தம்பி ரவியை ஹீரோவாக அறிமுகப்படுத்தினார். இந்த படத்தின் வெற்றிக்குப் பிறகு அண்ணன், தம்பி இருவருமே ‘ஜெயம்’ ராஜா, ‘ஜெயம்’ ரவி அழைக்கப்பட்டு வருகின்றனர். ஜெயம் ரவியும் தொடர்ந்து வெற்றிப் படங்களாகக் கொடுத்து தமிழின் முக்கிய ஹீரோக்களில் ஒருவராக…

கௌதமுக்கு சூர்யா 10 கோடி கொடுத்தாரா…?

கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிப்பதாக இருந்த ‘துருவ நட்சத்திரம்’ படத்திலிருந்து விலகுவதாக சூர்யா அறிவித்தது திரையுலகத்தைச் சேர்ந்த பலருக்கும் அதிர்ச்சி தருவதாக இருந்தது. ஏனென்றால்,கௌதம் மேனன் இயக்கிய ‘காக்க காக்க’ படம் மூலம்தான் சூர்யாவுக்கு ஒரு வியாபார ரீதியிலான ஒரு பெயர் கிடைத்தது. கௌதம் இயக்கும் படத்தில்…

பரபரப்பான கட்டத்தில் ‘ஆரம்பம்’

அஜித், ஆர்யா, நயன்தாரா, டாப்ஸீ மற்றும் பலர் நடிக்கும் ‘ஆரம்பம்’ படம் பரபரப்பான கட்டத்தில் உள்ளது. யுவன்ஷங்கர் ராஜா இசையில் இப்படத்தின் பின்னணி இசை கோர்ப்புப் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது. இதற்காக யுவனும், இயக்குனர் விஷ்ணுவர்த்தனும் இரவு, பகல் பாராமல் உழைத்து வருகிறார்களாம். இதனால், படத்தின் வேலைகள்…

சிம்பு – ஆன்ட்ரியா , புது ஜோடி…

  விடிவி கணேஷ், மீரா ஜாஸ்மின், சந்தானம் மற்றும் பலர் நடிக்கும் ‘இங்க என்ன சொல்லுது’ படத்தில் சிம்புவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக யாரை நடிக்க வைப்பது என்ற தீவிரமான யோசைனைக்குப் பின் ஆன்ட்ரியாவைத் தேர்வு செய்து நடிக்க வைத்துள்ளனர். இதுவரை…

Vels University IV Annual Convocation

The IV Annual Convocation of Vels University was held on today 12.10.2013 at 11.00 a.m. at the Vels University Campus. Dr.Vishwa Mohan Katoch, Secretary to Govt. of India, Department of Health Research, (Ministry of Health…

100வது நாளில் ‘சிங்கம் 2’

ஹரி இயக்கத்தில் தேவிஸ்ரீபிரசாத் இசையில் சூர்யா, அனுஷ்கா, ஹன்சிகா, சந்தானம் மற்றும் பலர் நடித்த ‘சிங்கம் 2’ திரைப்படம் இன்று 100வது நாளை தொட்டிருக்கிறது. ஹரி – சூர்யா கூட்டணியில் ‘சிங்கம்’, ‘சிங்கம் 2’ இரண்டுமே மாபெரும் வெற்றிப் படங்களாக அமைந்து விட்டது. இந்த கூட்டணி இதற்கு முன்…

இன்றைய ரிலீஸ்…

இன்று அக்டோபர் 11, 2013 வெளியாகும் படங்களைப் பற்றிய சிறு விவரம்… நய்யாண்டி 5 ஸ்டார் பிலிம்ஸ் – கதிரேசன்  தயாரிப்பில் சற்குணம் இயக்கத்தில் ஜிப்ரான் இசையமைத்திருக்கும் படம். தனுஷ், நஸ்ரியா, சூரி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். தொடர்ச்சியாக தோல்விப் படங்களில் நடித்த தனுஷ், இந்த படம் வெற்றிப்…

‘துருவ நட்சத்திரம்’ சூர்யா விலகினார்…கௌதம் மேனன் கதையே சொல்லவில்லை…

கௌதம் மேனன் இயக்கத்தில், சூர்யா நடிப்பதாக இருந்த ‘துருவ நட்சத்திரம்’ படத்திலிருந்து சூர்யா விலகி விட்டார். இது சம்பந்தமாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, “கடந்த 2012ம் ஆண்டு ஜுன் மாதம் திரு.கௌதம் வாசுதேன் மேனன் அவர்கள் இயக்கம் மற்றும் தயாரிப்பில் , நான் கதாநாயகனாக நடிப்பதாக…

‘ராஜா ராணி’ பார்ட்டியில் நயன்தாரா, சிம்பு

திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘ராஜா ராணி’ படத்தின் ‘சக்சஸ் பார்ட்டி’ நேற்று கொண்டாடப்பட்டது. இதில் ‘ராஜா ராணி’ படக்குழுவினருடன் பல நடிக, நடிகையர்களும் கலந்து கொண்டு அவர்களை வாழ்த்தினர். இதில் ஹைலைட்டான விஷயம், சிம்புவும் இந்த பார்ட்டியில் கலந்து கொண்டதுதான். ஆனால், சிம்பு , நயன்தாரா…

நய்யாண்டி – நஸ்ரியா பிரச்சனை முடிவுக்கு வந்தது…

‘நய்யாண்டி’ படக்காட்சி சம்பந்தமாக மாறி மாறி புகார் கூறிக் கொண்ட நஸ்ரியா, இயக்குனர் சற்குணம் இருவரும் சமாதானம் ஆகி விட்டார்களாம். இன்று காலை நுங்கம்பாக்கத்தில் உள்ள பிரிவியூ திரையரங்கில் நஸ்ரியா, அவருடைய அப்பா, வக்கீல்கள் படத்தைப் பார்த்திருக்கிறார்கள். ‘தனக்குப் பதிலாக வேறொருவர் நடித்த அந்த ‘தொப்புள்’ காட்சி கூட…