‘ஜன்னல் ஓரம்’ – பேருந்து நிலையங்களில் இசை வெளியீடு…
கரு.பழனியப்பன் இயக்கத்தில், வித்யாசாகர் இசையமைப்பில், தயாராகியுள்ள ‘ஜன்னல் ஓரம்’ படத்தின் இசை வெளியீடு, நாளை (17-10-2013) சென்னை மாநகரமெங்கும் நடத்தப்பட உள்ளது. இப்படத்தில் பார்த்திபன், விமல் இருவரும் ஓட்டுனராகவும், நடத்துனராகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் மற்ற நட்சத்திரங்களான விதார்த், மனிஷா, பூர்ணா, ரமணா, சிங்கம்புலி, ராஜேஷ் மற்ற நட்சத்திரங்களுடன் ஒரு சிறப்பு…