‘ஆரம்பம்’ வெளிநாடுகளில் அதிக தியேட்டர்களில்…

arrambam 3110இன்று வெளியாகியுள்ள ‘ஆரம்பம்’ திரைப்படம் தமிழ்நாட்டைத் தவிர உலகம் முழுவதும் பல திரையரங்குகளில், பல நாடுகளில் வெளியாகியுள்ளது.

தமிழ்த் திரையுலகில் எப்போதுமே அஜித் படங்களுக்கு பிரமாதமான ‘ஓபனிங்’ இருக்கும். வினியோகஸ்தர்களாலும், திரையரங்குகளாலும் ‘ஓபனிங் ஸ்டார்’ என்றே அஜித் அழைக்கப்பட்டு வருகிறார் என்பது கூடுதல் தகவல்.

இந்த முறை அஜித்தின் ‘ஆரம்பம்’ பல வெளிநாடுகளில் அதிகப்படியான திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

அதன் விவரம் இதோ,

யுஎஸ்ஏ – 78

மலேசியா – 70 – 80

யுகே – 36

பிரான்ஸ் – 21

டென்மார்க் – 18

சுவிட்சர்லாந்து – 16

இலங்கை – 13

ஜெர்மனி – 11

யுஏஇ – 6

சிங்கப்பூர் – 6

ஓமன் – 4

ஹாலந்து – 4

கனடா – 3

தென்னாப்பிரிக்கா – 2

கத்தார் – 2

பெல்ஜியம் – 1

குவைத் – 1

ஹாங்காங் – 1

பஹ்ரைன் – 1

ஆகிய நாடுகளில் பல திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது.

தகவல் நன்றி – அட்ரா சக்க.காம்

Read Previous

‘ஆரம்பம்’ – அமர்க்களம்…அட்டகாசமான ஆரம்பம்…

Read Next

ரஜினி பட தலைப்பில் விஷாலின் புதிய படம்…