லிம்கா சாதனை புத்தகத்தில் ‘என்ன சத்தம் இந்த நேரம்’

enna-satham-intha-neram 3110இயக்குனர் ‘ஜெயம்’ ராஜா நடிகராக அறிமுகமாகும் திரைப்படம் ‘என்ன சத்தம் இந்த நேரம்’.

எவிஎ புரொடக்ஷன் – அனுப் தயாரிப்பில் , குரு ரமேஷ் இயக்கிய வரும் இப்படத்தில் அதிதி, ஆக்ருதி, அக்ஷிதி, ஆப்தி என்ற ஒரே பிரசவத்தில் பிறந்த 8 வயது சகோதரிகள் நடிக்கிறார்கள்.

இது உலக சினிமா வரலாற்றிலேயே முதல் முறையாக நடைபெறும் ஒன்ற.

இதைப் பற்றிக் கேள்விப்பட்ட ‘லிம்கா சாதனை புத்தகம்’ குழுவினர், நேற்று இப்படத்தின் படப்பிடிப்புத் தளத்திற்கு வந்து இந்த முயற்சிக்கு பாராட்டு தெரிவித்து சான்றிதழ் வழங்கினார்கள்.

 

Read Previous

வெள்ளித் திரையில் பரபரப்பாக நடிக்கும் அபிஷேக்…

Read Next

‘ஆரம்பம்’ – அமர்க்களம்…அட்டகாசமான ஆரம்பம்…