அஜித் – கௌதம் மேனன் இணையும் புதிய படம்…
கௌதம் மேனன் இயக்கத்தில், சூர்யா நடிப்பதாக இருந்த ‘துருவ நட்சத்திரம்’ கைவிடப்பட, கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார். அது புதிய கதையாக அல்லது ‘துருவ நட்சத்திரம்’ கதையா என்பது பின்னர் தெரிய வரும். அஜித் நடித்துள்ள ‘ஆரம்பம்’ அடுத்த வாரம் வெளியாகிறது. பொங்கலுக்கு வெளியாக…